| வரிசை எண் | தமிழ் தேதி | ஆங்கில தேதி | கிழமை | உத்ஸவத்தின் பெயர் | காரய க்ரமம் |
| 1 | மார்கழி 1 | டிசம்பர் 16 | வியாழன் | தனுர் மாத ஆரம்பம் பகல் பத்து சாற்றுமறை | ஆஸ்தானம் தசமி மாலை |
| 2 | மார்கழி 2 | டிசம்பர் 17 | வெள்ளி | வைகுண்ட ஏகாதசி இராபத்து உத்ஸவ ஆரம்பம் | காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமா தேவி முத்தங்கி ஸேவை |
| 3 | மார்கழி 8 | டிசம்பர்23 | வியாழன் | புனர்வஸு | -ஸ்ரீராமர் ஆஸ்தானம் |
| 4 | மார்கழி11 | டிசம்பர் 26 | ஞாயிறு | இராபத்து சாற்றுமறை | -நம்மாழ்வார் திருவடி தொழல் ஆஸ்தானம் |
| 5 | மார்கழி12 | டிசம்பர் 27 | திங்கள் | இயற்பா சாற்றுமறை | ஆஸ்தானம் |
| 6 | மார்கழி 13 | டிசம்பர் 28 | செவ்வாய் | ஸ்ரீதேசிகப்ரந்த சாற்றுமறை | ஆஸ்தானம் |
| 7 | மார்கழி 18 | ஜனவரி 2 | ஞாயிறு | தொண்டரடிப் பொடி அழ்வார் திருநக்ஷ்த்திரம் ஹனுமத் ஜயந்தி 1ம் நாள் | ஆஸ்தானம் காலைஸ்ரீஹனுமார் திருமஞ்ஜனம் மாலை வெண்ணை காப்பு ஸஹஸ்ர நாம அர்ச்சனை |
| 8 | மார்கழி 19 | ஜனவரி 3 | திங்கள் | -ஹனுமத் ஜயந்தி 2ம் நாள் | காலைஸ்ரீஹனுமார் திருமஞ்ஜனம் மாலை சந்தன காப்பு ஸஹஸ்ரநாம அர்ச்சனை |
| 9 | மார்கழி 20 | ஜனவரி 4 | செவ்வாய் | ஹனுமத் ஜயந்தி 3ம் நாள் | காலை ஸ்ரீஹனுமார் திருமஞ்ஜனம் மாலை புஷ்ப அலங்காரம் ஸஹஸ்ரநாம அர்ச்சனை |
| 10 | மார்கழி 23 | ஜனவரி7 | வெள்ளி | ச்ரவணம் | ச்ரவணம் ஆஸ்தானம் |
| 11 | மார்கழி 30 | ஜனவரி14 | வெள்ளி | போகி திருக்கல்யாணம் உத்ஸவம் | காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி திருவீதி புறப்பாடு திருக்கல்யாண உத்ஸவம் |
| 12 | தை1 | ஜனவரி15 | சனி | மஹா சங்கராந்தி உத்திராயந புண்ய காலம் | -காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி திருவீதி புறப்பாடு- |
| 13 | தை5 | ஜனவரி19 | புதன் | காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீராமர் ஆஸ்தானம் திருவீதி புறப்பாடு | ஆஸ்தானம் |
| 14 | தை8 | ஜனவரி22 | சனி | மகம் திருமழிசைஆழ்வார் திருநக்ஷ்த்திரம் சாற்றுமரை | ஆஸ்தானம் |
| 15 | தை9 | ஜனவரி23 | ஞாயிறு | பார்வேட்டை உத்ஸவம் | ஸ்ரீஒப்பிலியப்பன் புழுதிவாக்கம் புறப்பாடு |
| 16 | தை11 | ஜனவரி25 | செவ்வாய் | ஹஸ்தம் கூரத்தாழ்த்வார் திருநக்ஷ்த்திரம் | ஆஸ்தானம் |
| 17 | தை20 | பிப்ரவரி3 | வியாழன் | ச்ரவணம் | காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி திருவீதி புறப்பாடு |
| 18 | தை23 | பிப்ரவரி6 | ஞாயிறு | வனபோஜன உத்ஸவம் | ஸ்ரீஒப்பிலியப்பன் தரமணி தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி மங்களாசாசனம் |
| 19 | மாசி3 | பிப்ரவரி15 | செவ்வாய் | குலசேகரஆழ்வார் திருநக்ஷ்த்திரம் | சாற்றுமறை ஆஸ்தானம் |
| 20 | மாசி4 | பிப்ரவரி16 | புதன் | புனர்வசு | காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீராமர் ஆஸ்தானம் திருவீதி புறப்பாடு ஆஸ்தானம் |
| 21 | மாசி6 | பிப்ரவரி18 | வெள்ளி | மாசிமகம் தொப்ப உத்ஸவம் | ஸ்ரீ ஒப்பிலியப்பன் பூமாதேவி கார்த்திகேயபுரம் ஏரியில் கண்டருளல் |
| 22 | மாசி18 | மார்ஸ் 2 | புதன் | ச்ரவணம் | காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,தேசிகர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,தேசிகர் திருவீதி புறப்பாடு ஆஸ்தானம் |
| 23 | மாசி29 | மார்ச்13 | புதன் | மிருகசீருஷம் திருகச்சி நம்பிகள் திருநக்ஷ்த்திரம் சாற்றுமறை | ஆஸ்தானம் |
| 24 | பங்குனி1 | மார்ச்15 | செவ்வாய் | புனர்வசு | காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீராமர் ஆஸ்தானம் திருவீதி புறப்பாடு ஆஸ்தானம் |
| 25 | பங்குனி5 | மார்ஸ்19 | சனி | பங்குனி உத்திரம் | -காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,தேசிகர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,திருவீதி புறப்பாடு திருக்கல்யாண உத்ஸவம் ஆஸ்தானம் |
| 26 | பங்குனி15 | மார்ச்29 | செவ்வாய் | ச்ரவணம் | காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,தேசிகர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,தேசிகர் திருவீதி புறப்பாடு ஆஸ்தானம் |
| 27 | பங்குனி21 | ஏப்ரல்4 | திங்கள் | யுகாதி தெலுங்கு வருட பிறப்பு,ஸ்ரீராம நவமி 1ம் நாள் உத்ஸவம் | காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு ஆஸ்தானம் |
| 28 | பங்குனி22 | ஏப்ரல்5 | செவ்வாய் | ஸ்ரீராம நவமி 2ம் நாள் உத்ஸவம் | -காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 29 | பங்குனி23 | ஏப்ரல்6 | புதன் | ஸ்ரீராம நவமி 3ம் நாள் உத்ஸவம் | காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 30 | பங்குனி24 | ஏப்ரல்7 | வியாழன் | ஸ்ரீராம நவமி 4ம் நாள் உத்ஸவம் | ஸ்ரீராம நவமி 4ம் நாள் உத்ஸவம்--காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 31 | பங்குனி25 | ஏப்ரல்8 | வெள்ளி | ஸ்ரீராம நவமி 5ம் நாள் உத்ஸவம் | ஸ்ரீராம நவமி 5ம் நாள் உத்ஸவம்--காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 32 | பங்குனி26 | ஏப்ரல்9 | சனி | ஸ்ரீராம நவமி 6ம் நாள் உத்ஸவம் | ராம நவமி 6ம் நாள் உத்ஸவம்--காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 33 | பங்குனி27 | ஏப்ரல்10 | ஞாயிறு | ஸ்ரீராம நவமி 7ம் நாள் உத்ஸவம்- | --ஸ்ரீராம நவமி 7ம் நாள் உத்ஸவம்--காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 34 | பங்குனி28 | ஏப்ரல்11 | திங்கள் | ஸ்ரீராம நவமி 8ம் நாள் உத்ஸவம் | ஸ்ரீராம நவமி 8ம் நாள் உத்ஸவம்--காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 34 | பங்குனி29 | ஏப்ரல்12 | செவ்வாய் | ஸ்ரீராம நவமி 9ம் நாள் உத்ஸவம் | ஸ்ரீராம நவமி 9ம் நாள் உத்ஸவம்--காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 35 | பங்குனி30 | ஏப்ரல்13 | புதன் | ஸ்ரீராம நவமி 10ம் நாள் உத்ஸவம் | ஸ்ரீராம நவமி 10ம் நாள் உத்ஸவம்--காலை ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் ஆஸ்தானம் மாலை ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு. |
| 36 | சித்திரை1 | ஏப்ரல் 14 | வியாழன் | கரவருட பிறப்பு | -காலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,ஸ்ரீராமர் திருமஞ்ஜனம் மாலை ஸ்ரீஒப்பிலியப்பன் பூமாதேவி,ஸ்ரீராமர் திருவீதி புறப்பாடு ஆஸ்தானம் |
| 37 | சித்திரை4 | ஏப்ரல்17 | ஞாயிறு | வஸந்த உத்ஸவம் | வஸந்த உத்ஸவம்-ஸ்ரீ ஒப்பிலியப்பன் பூமாதேவி நங்கநல்லுர் புறப்பாடு |